TNPSC Thervupettagam

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதமான கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் - ஜூன் 26

June 28 , 2022 790 days 264 0
  • சீனாவின் குவாங்டாங்கில் லின் ஜெக்சு கஞ்சா வர்த்தகத்தை அகற்றியதை நினைவு கூரும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • சீனாவில் முதல் ஓபியம் (கஞ்சா) போருக்கு சற்று முன்பாக 1839 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று இதன் வர்த்தகம் முடிவுக்கு வந்தது.
  • "உடல்நலம் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளில் போதைப் பொருள் சவால்களை நிவர்த்தி செய்தல்" என்பது இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாகும்.
  • போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் (UNODC) முக்கியப் பணி இது பற்றிய ஒரு  விழிப்புணர்வைப் பரப்புவதாகும்.
  • 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 93வது முழு அளவிலானக் கூட்டத்தின் போது, ​​இது நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்