TNPSC Thervupettagam

போனலு திருவிழா

July 20 , 2021 1133 days 570 0
  • ‘போனலு’ என்பது ஒவ்வோர் ஆண்டின் ஆசதம்’ (ஜுன்/ஜூலை) எனும் தெலுங்கு மாதத்தில் கொண்டாடப் படும் ஒரு பாரம்பரிய நாட்டுப்புற திருவிழாவாகும்.
  • இது ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகிய இரட்டை நகரங்களிலும் தெலங்கானா மாநிலத்தின் இதர சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
  • போனலுதிருவிழாவானது தெலங்கானாவின்மாநிலத் திருவிழாவாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இது 2014 ஆம் ஆண்டில் அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, K. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசினால் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்