TNPSC Thervupettagam
July 23 , 2017 2724 days 1095 0
  • சூரிய குடும்பத்தின்  மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றான போபோஸ், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வருகிறது
  • சூரியக் குடும்பத்தில் தன் மூலக் கிரகத்தின் (Parent Planet) நாள் அளவைவிட குறைந்த நேரத்தில் அக்கிரகத்தினை வட்டமிடும் ஒரே இயற்கைக் கோள் போபோஸ் மட்டுமே
  • சிவப்பு கிரகமானது செவ்வாய் கிரகம், டேய்மோஸ் (Deimos) என்ற இயற்கையான துணைக்கோளினைக் கொண்டுள்ளது
  • டேய்மோஸ் உடன் ஒப்பிடுகையில், போபோஸ் மிகப்பெரியது மற்றும் மிகவும் உள்புறத்தில் அமைந்துள்ளது
  • சமீபத்தில், நாசாவின் ஹப்பல் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope) செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் உள்ள போபோஸின் படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்