TNPSC Thervupettagam
January 5 , 2023 564 days 336 0
  • முன்னாள் போப் (திருத்தந்தை) பெனடிக்ட் (ஜெர்மனி) சமீபத்தில் காலமானார்.
  • இவருக்கு முன்னாள் திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஜான் பால் இறந்த பிறகு 2005 ஆம் ஆண்டில் இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • கடந்த ஆறு நூற்றாண்டுகளில் முதல் முறையாக பதவி விலகிய முதல் போப்பாண்டவர் இவரே ஆவார்.
  • 2013 ஆம் ஆண்டில், உடல்நலக் காரணங்களுக்காக அவர் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.
  • 600 ஆண்டுகளில் முதல் முறையாக பதவி விலகிய முதல் போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்