TNPSC Thervupettagam

போயிங்கின் அதிஉயர சினூக் வானூர்திகள்

February 14 , 2019 1984 days 546 0
  • குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் அமெரிக்காவிடமிருந்து போயிங் நிறுவனத்தின் சினூக் வானூர்தி விசைகளில் 15 என்ற எண்ணிக்கையின் முதல் 4 வானூர்திகளை இந்தியா பெற்றுக் கொண்டது.
  • இந்த வானூர்தி ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட Mi-17 நடுத்தர உயரத்தில் பறக்கும் வானூர்திகள், Mi-26 வானூர்திகள், Mi-35 தாக்குதல் வானூர்திகள் ஆகியவற்றைப் பதிலீடு செய்யும்.
  • சினூக் வானூர்திகள் ஒவ்வொன்றும் 9.6 டன்கள் எடை அளவிற்கு பொருட்களைத் தூக்கிச் செல்லும். இதில் மனிதர்களையும் பீரங்கிப் படை துப்பாக்கிகள், குறைந்த ஆயுதம் கொண்ட வாகனங்கள் உள்ளிட்ட இயந்திரங்களையும் உயரமான பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
  • போயிங்கைப் பொறுத்தவரை இது பேரிடர் நிவாரணம், மருத்துவ உதவி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், விமான மீட்பு மற்றும் வான்குடை மிதவை இறக்கம் (பாராசூட்) போன்ற நடவடிக்கைகளுக்கும் உதவிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்