TNPSC Thervupettagam

போர் கப்பற் படை - ஜப்பான்

March 8 , 2018 2326 days 724 0
  • ஜப்பான் கடற்படை, தனது ஜப்பான் கடற் படையின் சுய-பாதுகாப்புப் பிரிவின் (Japan Maritime Self-Defence Force) முதல் தலைவராக (First Escort Division) ரியோகோ அஜீமா-வை (Ryoko Azuma) நியமித்துள்ளது.
  • இதன் மூலம் இஜீமோ-ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பல் உட்பட சில போர்க்கப்பல் படைகளுக்கு தலைமையேற்கும் முதல் பெண் என்ற பெருமையை ரியோகோ அஜீமா அடைந்துள்ளார்.
  • ஜப்பான் கடல் படையின் சுய பாதுகாப்புப் பிரிவில் உள்ள 1,000 கடற்பாதுகாப்புப் படை வீரர்களை கொண்ட 4 கப்பல்களுக்கு ரியோகோ அஜீமா தலைமையேற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்