TNPSC Thervupettagam

போர் நிறுத்த நாள் – 11 நவம்பர்

November 13 , 2021 1019 days 383 0
  • முதலாம் உலகப் போரில் நேச நாடுகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையே பிரான்சில் கையெழுத்திடப் பட்ட ஒரு போர் நிறுத்தத்தைக் குறிக்கும் வகையில் இது ஒவ்வோர் ஆண்டும் நினைவு கூறப் படுகிறது.
  • முதலாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் போர் நிறுத்தத்திற்காக வேண்டி இது நடந்தேறியது.
  • நினைவு தினம் என்றும் அழைக்கப்படும் இது, போரில் எல்லைக் கடமையின் போது தமது உயிரை இழந்த வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் முதல் உலகப் போரின் முடிவிற்குப் பின் காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் ஒரு நினைவு நாளாக அனுசரிக்கப் படுகிறது.
  • இது 1919 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் துவக்கப் பட்டது.
  • இது முதல் உலகப் போரின் முடிவை நினைவுபடுத்துவதாகக் கருதப்படுகிறது.
  • நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான ஒரு பாரம்பரியம் போர் நிறுத்த நாளில் இருந்து உருவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்