TNPSC Thervupettagam

போர் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் போது சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் – நவம்பர் 06

November 8 , 2020 1392 days 335 0
  • ஐக்கிய நாடுகளின் கருத்துப்படி, 1% அளவு உலக வெப்பநிலை அதிகரிப்பானது 4.5% உள்நாட்டுப் போருக்கு  வழி வகுக்கும்.
  • 2007 ஆம் ஆண்டில், சூடானின் டார்பர் என்ற பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையானது முதலாவது காலநிலை மாற்றப் பிரச்சினையாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்