TNPSC Thervupettagam

போர்த்தளவாட/ஆயுதத் தொழிற்சாலைகள் தினம் - மார்ச் 18

March 21 , 2025 10 days 39 0
  • 1801 ஆம் ஆண்டில் கொல்கத்தாவிற்கு மிக அருகில், காலனித்துவ இந்தியாவில் முதல் போர்த்தளவாட தொழிற்சாலை நிறுவப்பட்டதை இந்த நாள் நினைவு கூர்கிறது.
  • கொல்கத்தாவின் கோசிபூரில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப் பழமையான போர்த் தளவாடங்கள் தொழிற்சாலையானது 1802 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
  • 1787 ஆம் ஆண்டு, இஷாபூரில் நிறுவப்பட்ட ஒரு துப்பாக்கித் தொழிற்சாலை 1791 ஆம் ஆண்டு முதல் அதன் உற்பத்தியைத் தொடங்கியது.
  • 1842 ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் சிறிய வகை பீரங்கித் தொழிற் சாலை அமைக்கப்பட்டது.
  • 1904 ஆம் ஆண்டு, இஷாபூரில் சிறு ஆயுதத் தொழிற்சாலை நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்