TNPSC Thervupettagam

போர்ப்ஸ் 2017ன் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படத்தின் நடிகர்கள்

December 28 , 2017 2394 days 848 0
  • பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் (Vin Diesel) நடித்த “பேட் ஆஃப் பியூரியஸ்“ (Fate of furious) திரைப்படம் உலக அளவில் 1.6 பில்லியன் டாலர்களை வசூலித்ததை அடுத்து, போர்ப்ஸ் இதழின்   2017- ஆம் ஆண்டின்  அதிக வருமானம் ஈட்டிய திரைப்படத்தின் (Top grossing actor) நடிகராக வின் டீசல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • இவ்வரிசையில் “தி ராக் “என்றறியப்படும் டுவைன் ஜான்சன் நடித்த ஓர் ஹாலிவுட் திரைப்படம் 1.5 பில்லியன் டாலர்கள் வசூலித்ததை தொடர்ந்து அவர் இந்த இதழின் வெளியீட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • ஹாலிவுட் நடிகை கால் கடோட் (Gal Gadot) நடித்த “வொண்டர் உமன் “(Wonder Woman) திரைப்படம் உலகளவில் 1.4 பில்லியன் வசூலித்ததைத் தொடர்ந்து அவர் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்