TNPSC Thervupettagam

போர்ப்ஸ் இந்தியாவின் 30–ன் கீழ் 30

February 24 , 2019 1972 days 630 0
  • வணிகத்தில் மிகச்சிறந்த சாதனைகளை மேற்கொண்டவர்களுக்கான வருடாந்திர “போர்ஸ் இந்தியா 30–ன் கீழ் 30” என்ற அறிக்கையின் 6-வது பதிப்பை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.
  • 16 வகைகளில் கீழ்க்கண்ட 4 விரிவான தகுதிநிலை அடிப்படையில் சாதனையாளர்களை போர்ப்ஸ் தேர்ந்தெடுத்துள்ளது. அவையாவன
    • அவர்களது சாதனைகளின் தாக்கம்
    • அவர்கள் பணிபுரியும் சூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்
    • அவர்களது வணிகத்தை அளவிடல் அல்லது பணித் திறன்
    • அவர்கள் அதிக காலம் சாதனையாளர்களாக இருப்பதற்கான திறன்
  • புகழ்பெற்ற தடகள வீரரான ஹீமா தாஸ், கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தானா மற்றும் வோக் எக்ஸ்பிரஸின் ஆயுஷ் அகர்வால் ஆகியோர் இந்த சாதனையாளர்கள் பட்டியலில் முதல் 30 இடங்களில் உள்ளனர்.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் தேவரகொண்டா மட்டுமே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்