TNPSC Thervupettagam

போர்ப்ஸ் நிகழ்நேர செல்வந்தர்கள் பட்டியல்

June 23 , 2020 1525 days 565 0
  • உலகின் முன்னணியில் உள்ள 10 செல்வம் மிக்கவர்களைக் கொண்ட ஒரு பிரத்தியேகக் குழுவில் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார்.
  • 64.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன், இவர் உலகின் முன்னணியில் உள்ள செல்வந்தர்களில் 9வது இடத்தில் உள்ளார்.
  • ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனத்தில் அம்பானி 42% பங்கைக் கொண்டுள்ளார். சமீபத்தில் இந்த நிறுவனம் நிகரக் கடனற்ற நிறுவனமாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.

World’s Top 10 Richest People

Rank

Name/ Country

Net Worth (In Billions)

Company

1

Jeff Bezos

USD 160.1

Amazon

2

Bill Gates

USD 108.7

Microsoft

3

Bernard Arnault & family

USD 103.2

LVMH

4

Mark Zuckerberg

USD 87.9

Facebook

5

Warren Buffet

USD 71.4

Berkshire Hathaway

6

Steve Ballmer

USD 68.9

Microsoft

7

Larry Ellison

USD 68.9

Oracle 

8

Amancio Ortega

USD 65.8 

Zara

9

Mukesh Ambani

USD 64.6 

Reliance Industries

10

Larry Page

USD 64.3 

Google

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்