TNPSC Thervupettagam

போர்ப்ஸ் பட்டியல் – சிறந்த வணிக நாடுகள்

December 23 , 2017 2576 days 890 0
  • போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2018-ஆம் ஆண்டின் வணிகத்திற்கான சிறந்த நாடுகளின் (best countries for business) பட்டியலில் கடந்த ஆண்டு 5வது இடத்திலிருந்த இங்கிலாந்து முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • சொத்துரிமை (Property rights), புத்தாக்கம் (Innovational), வரிகள் மற்றும் சிவப்பு நாடா (Red Tape) போன்றவற்றை உள்ளடங்கிய 15 காரணிகளின் அடிப்படையில் மொத்தம் 153 நாடுகள் இப்பட்டியலில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இப்பட்டியலில் இந்தியா 62 வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இங்கிலாந்தைத் தொடர்ந்து அடுத்த இரண்டு இடங்களில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்