TNPSC Thervupettagam

போர்ப்ஸ் வருடாந்திர கோடீஸ்வரர்கள் குறியீடு

April 10 , 2021 1199 days 608 0
  • போர்ப்ஸ் வருடாந்திர உலக கோடீஸ்வரர்கள் குறியீட்டில் தொடர்ந்து நான்காவது வருடமாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் செஃப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார்.
  • 84.5 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற நிகர சொத்து மதிப்புடன் இந்தியாவின் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார்.
  • 2,755 கோடீஸ்வரர்களை உள்ளடக்கிய இந்த 35வது போர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
  • இப்பட்டியலானது 2021 ஆம் ஆண்டின் மார்ச் 05 முதலான பங்குச் சந்தை விலைகள் மற்றும் சந்தை நிலவரங்களைப் பயன்படுத்திச் சொத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்