TNPSC Thervupettagam

போலட் டர்லிகானோவ் கோப்பை

June 9 , 2022 771 days 423 0
  • இது கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெற்ற ஒரு மல்யுத்தப் போட்டியாகும்.
  • ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் இந்தக் கோப்பையில் தனது முதல் சர்வதேசத் தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • இந்தியா இந்த சர்வதேச மல்யுத்தத்தின் தரவரிசைத் தொடரை 12 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் முடித்தது.
  • ஈரான் இதில் 14 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தினைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்