TNPSC Thervupettagam

போலந்திலிருந்து அவுரிநெல்லி இறக்குமதி

September 1 , 2024 43 days 90 0
  • போலந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எதிர் ஆக்ஸிகரணிகள் நிறைந்த பழங்கள் அந்நாட்டின் தேசியத் தாவரப் பாதுகாப்பு அமைப்பில் (NPPO) பதிவு செய்யப் பட்ட பழத்தோட்டங்களில் இருந்து பெறப்பட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது.
  • சான்றிதழில் அகாலிடஸ் தடுப்பூசி (அவுரிநெல்லி மொட்டுப் பூச்சிகள்) மற்றும் சூடோமோனாஸ் விரிடிஃப்லாவா (மலர் கருகல் நோய்) ஆகியவற்றில் இருந்து விடுபட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்ற அறிவிப்பு அதில் இடம் பெற்றிக்க வேண்டும்.
  • NPPO என்பது பூச்சிகளின் பெரும் பரவலைத் தடுப்பதற்காகவும் வேளாண்மையினைப் பாதுகாப்பதற்காகவும் செயல்படும் ஒரு தேசிய அளவிலான நிறுவனமாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கீழ் உள்ள சர்வதேச தாவரப் பாதுகாப்பு உடன்படிக்கையில் (IPPC) இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தியாவில் அவுரிநெல்லி சந்தை தற்போது சுமார் 60 மில்லியன் டாலர் மதிப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்