TNPSC Thervupettagam

போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துதல்

September 8 , 2019 1812 days 509 0
  • BBC மற்றும் பிற பெரும் வெளியீட்டாளர்களான கூகுள், சுட்டுரை, முகநூல் என அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து போலிச் செய்திகளைக் கையாள்வது தொடர்பாக ஒரு நடவடிக்கைகளின் தொகுப்பை அறிவித்துள்ளனர்.
  • போலிச் செய்திகளானது, செய்திகளாக வழங்கப்படும். ஆனால் இவை உண்மையில்  ஆதாரம் அல்லாத தகவல்களாகும்.
  • முக்கிய நிகழ்வுகளான தேர்தல்கள் போன்ற பல நிகழ்வுகள் பற்றிய தவறான தகவல்களில் இருந்து பார்வையாளர்கள் மற்றும் பயனாளர்களைப் பாதுகாப்பதற்காக செய்திகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இவ்வாறு செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்