TNPSC Thervupettagam

போலோ நடவடிக்கை - 75வது ஆண்டு நிறைவு விழா

September 18 , 2023 308 days 195 0
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதியன்று போலோ நடவடிக்கையின் 75வது ஆண்டு நிறைவு விழாவை இந்தியா கொண்டாடியது.
  • 1948 ஆம் ஆண்டில் இந்த நாளில் இந்திய இராணுவமானது ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பதற்காக வேண்டி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
  • ஹைதராபாத் சமஸ்தானத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ராணுவத் தாக்குதலை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் ‘காவல்துறை நடவடிக்கை’ என்று அழைத்தார்.
  • ஹைதராபாத் நிஜாமின் ராணுவப் படைகள் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று இந்திய இராணுவத்திடம் சரணடைந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்