TNPSC Thervupettagam
March 8 , 2025 25 days 77 0
  • அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் போஸ் உலோகம் என்ற ஒரு சாத்தியமான புதிய பருப்பொருள் நிலையைக் கண்டறிந்துள்ளனர்.
  • NbSe2 ஆனது, கூடுதல் 'திறன்களுடன்' குறைந்த வெப்ப நிலையில் ஒரு மீக்கடத்தியாக மாறுகிறது.
  • ஒரு போஸ் உலோகம் என்பது ஒரு வகையான முரண்பாடான உலோக நிலை (AMS) ஆகும்.
  • இந்தப் 'பிறழ்வு' நிகழ்வில் கூப்பர் இணைகள் நன்கு உருவாகினாலும், ஒரு மீக்கடத்தி நிலையாக மாறாது.
  • அவை ஒரு வழக்கமான உலோகத்திற்கும் ஒரு மீக் கடத்திக்கும் இடையிலான ஒரு நிலையில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்