TNPSC Thervupettagam

போஸ்டனின் மூன்றாம் இந்தியா சர்வதேச திரைப்பட விழா

November 2 , 2020 1363 days 608 0
  • இந்த விழாவில் மறைந்த நடிகரான ஓம் பூரி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • மலையாள திரைப்படமான 'காந்தி', சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.
  • சிறந்த நடிகர் ஆண்கள் பிரிவில் விருதானது விக்டர் பேனர்ஜி என்பவரால் வெல்லப் பட்டது.
  • சிறந்த நடிகர் பெண்கள் பிரிவில் விருதானது ஷைலாஜா அம்பு என்பவருக்கு வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்