TNPSC Thervupettagam
June 1 , 2020 1513 days 861 0
  • சர்வதேச அறிவியல் விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு குழுவானது பூமியைப் போன்ற  அளவுடைய ப்ராக்சிமா b என்ற பெயரிடப்பட்ட ஒரு கோள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
  • இந்தக் கோள் ஆனது ஆல்பா சென்சூரி என்ற நட்சத்திர அமைப்பில் உள்ள ப்ராக்சிமா சென்சூரி என்ற நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது.
  • கண்டறியப்பட்ட இந்தப் புதியக் கோளானது தனது சூரியனின் சுற்றுவட்டப் பாதையினை 11.2 நாட்களில் கடக்கின்றது.

 

  • ப்ராக்சிமா சென்சூரி ஆனது சூரியனிலிருந்து 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 
  • இது ஒரு சிவப்புக் குள்ள நட்சத்திரம் ஆகும். இது சூரியனின் நிறையில் 8ல் 1 பங்கைக் கொண்டுள்ளது.
  • ப்ராக்சிமா சென்சூரி என்பது சூரியனுக்கு மிக அருகில் உள்ள ஒரு நட்சத்திரம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்