TNPSC Thervupettagam
February 16 , 2022 922 days 492 0
  • ப்ராக்ஸிமா சென்டாரி என்ற நட்சத்திரத்தினைச் சுற்றியுள்ள பகுதியில்  'ப்ராக்ஸிமா டி' என்ற ஒரு புதிய கோளினை ஐரோப்பியத் தெற்கு ஆய்வகம் கண்டறிந்துள்ளது.
  • ப்ராக்ஸிமா சென்டாரி நமது சூரியக் குடும்பத்திற்கு மிக நெருக்கமாக நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த ஒரு நட்சத்திரம் ஆகும்.
  • இது ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திர அமைப்பின் ஒரு அங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்