TNPSC Thervupettagam
March 6 , 2025 27 days 80 0
  • ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் எனும் ஓர் அமெரிக்க நிறுவனம் ஆனது, தனது விண்கலத்தினை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.
  • இது நிலவின் வடகிழக்குப் பக்கத்திற்கு அருகிலுள்ள மேரே கிரிசியத்தில் மோன்ஸ் லாட்ரெய்லெ எனப்படும் எரிமலை உருவாக்கத்திற்கு அருகில் உள்ளது.
  • இந்த மைல்கல்லை எட்டிய ஒரு தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது ஆய்வுப் பயணத்தினை இது குறிக்கிறது, மேலும் அதனை சீர் முறையில் செய்து முடித்த முதல் ஆய்வுப் பயணமும் இதுவாகும்.
  • சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே நிலவில் மிதமான முறையில் தரையிறக்கங்களை மேற்கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்