TNPSC Thervupettagam

ப்ளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீடு

January 12 , 2021 1340 days 698 0
  • இது உலகின் 500 செல்வந்தர்களைத் தரவரிசைப்படுத்துகின்றது.
  • இதில் அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸ் என்பவரைப் பின்னுக்குத் தள்ளி எலான் மஸ்க் என்பவர் உலகின் செல்வந்த நபராக உருவெடுத்துள்ளார்.
  • எலான் மஸ்க் என்பவர் ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகியவற்றின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்