TNPSC Thervupettagam
July 19 , 2019 1829 days 651 0
  • தொலை தூரத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களைச் சுற்றியுள்ள சில நிலவுகள், கோள்களைப் போன்று அதன் நட்சத்திரத்தினைச் சுற்றுவதற்குப் பதிலாக, தனது சுற்றுப் வட்டப் பாதையில் இருந்து விடுபட்டு விடுகின்றன.
  • ஒரு சர்வதேச வானியல் குழுவினர் இந்தக் கற்பனையான நிலவுகளைப் ப்ளோனெட்கள் என்று அழைக்கின்றனர்.
  • வியாழன் கோள் போன்ற வாயுக் கோள்கள் அதனுடைய நட்சத்திரங்களுக்கு அருகில் செல்ல உந்தப்படும் போது, அந்த கோளின் கோண உந்தம் நிலவுக்கு மாறுவதனால் ப்ளோனெட்கள் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்