TNPSC Thervupettagam

மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் – தேசிய சாதனை

September 22 , 2021 1033 days 537 0
  • பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மிலன் கௌர் பைன்ஸ் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒரு புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார்.
  • தெலங்கானாவிலுள்ள ஹனம் கொண்டா எனுமிடத்தில் அமைந்த ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெற்ற 60வது தேசிய திறந்தவெளி தடகள சாம்பியன்சிப் போட்டியில் 4:05:39 என்ற மணிக் கணக்கில் ஓடி தங்கம் வென்றார்.
  • இந்தச் சாதனையின் மூலம், பூசானில் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட ஆசியப் போட்டிகளின் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 4:06:03 என்ற மணிக் கணக்கில் ஓடி சாதனை படைத்த சுனிதா ராணி என்பவரின் 19 ஆண்டுகாலச் சாதனையை இந்த 23 வயதுப் பெண்மணி முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்