TNPSC Thervupettagam

மகளிருக்கான FIH தேசியக் கோப்பை போட்டி 2022

December 22 , 2022 706 days 402 0
  • இந்திய மகளிர் ஹாக்கி அணியானது தொடக்க FIH தேசியக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியினை வீழ்த்தி கோப்பையை வென்றது.
  • இதில் இந்திய அணியின் அணித் தலைவர் சவிதா புனியா ஆவார்.
  • இது ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்றது.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்