TNPSC Thervupettagam

மகளிருக்கான குரல் விருது – AKLF 2019

January 22 , 2019 2018 days 571 0
  • அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட இந்திய கவிஞரான ரஞ்சனா முரளிக்கு மகளிருக்கான குரல் விருதானது அபீஜெய் கொல்கத்தா இலக்கியத் திருவிழாவின் இறுதி நாளன்று வழங்கப்பட்டது.
  • இந்தியப் பெண்களின் ஆக்கப் பூர்வமான எழுத்துகளை அங்கீகரிப்பதும் ஊக்குவிப்பதுமே இந்த விருதின் நோக்கமாகும்.
  • ரஞ்சனா முரளியின் இரண்டாவது புத்தகமான “Clearly you are ESL” என்ற புத்தகம் ஆசிரியரின் தேர்வாக உள்ள  சிறந்த இந்திய கவிதை சேகரிப்பு என்ற விருதினைப் பெற்றது.
  • இவரின் முதல் புத்தகமான "பார்வையற்ற திசைகள்" 2017 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்