TNPSC Thervupettagam

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

September 25 , 2023 301 days 231 0
  • மாநிலங்களவையானது செப்டம்பர் 21 ஆம் தேதியன்று பாராளுமன்றத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்குவதற்கு வழிவகை செய்யும் மசோதாவினை ஒருமனதாக நிறைவேற்றியது.
  • இது மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் டெல்லியின் சட்டமன்றம் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.
  • இந்த மசோதாவானது செப்டம்பர் 20 ஆம் தேதியன்று மக்களவையில் நிறைவேற்றப் பட்டது.
  • புதியப் பாராளுமன்றக் கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்