TNPSC Thervupettagam

மகளிர் தொழில்முனைவோர் தினம் – நவம்பர் 19

November 22 , 2023 241 days 146 0
  • இது மகளிர் தொழில்முனைவோரின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும் அவர்களின் தொழில் தொடக்கங்களை உருவாக்கப் பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த உலகளாவிய முன்னெடுப்பு ஆனது, மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பால் (WEDO) தொடங்கப்பட்டது.
  • முதலாவது மகளிர் தொழில்முனைவோர் தினம் ஆனது, 2014 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் அனுசரிக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “சிறந்த எதிர்காலத்தை உருவாக்கச் செய்வோம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்