TNPSC Thervupettagam

மகளிர் தொழில்முனைவோர் தினம் – நவம்பர் 19

November 26 , 2020 1373 days 472 0
  • இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் தொழில்முனைவோர்களையும் அங்கீகரித்து, ஊக்குவித்து அவர்களைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • மகளிர் தொழில்முனைவோர் தின அமைப்பு (Women’s Entrepreneurship Day Organization- WEDO)/#choosewomen என்ற அமைப்பானது அரசு சாரா, இனம் சாரா மற்றும் அரசியல் சாரா இலாப நோக்கற்ற அமைப்பாக 2013 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இது எல்லிஸ் தீவு கௌரவ விருதைப் பெற்றவரான வெண்டி டைமண்ட் என்பவரால் தொடங்கப் பட்டு செயல்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்