TNPSC Thervupettagam

மகளிர் மட்டும் பேசும் தினம்

September 28 , 2022 662 days 335 0
  • உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் பெண்களை மையமாகக் கொண்ட பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கும், உரையாற்றுவதற்கும் பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இது அரசின் பிரச்சினைகள் & சாதனைகள் மற்றும் பிற முக்கியப் பிரச்சனைகளை அந்தச் சபையில் முன்வைக்க வழி வகுக்கும்.
  • உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் 403 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • அதில் முதல் முறையாக வெற்றி பெற்ற 22 நபர்கள் உட்பட 47 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்