TNPSC Thervupettagam

மகளிர் ரோந்து காவற்படை

March 15 , 2018 2478 days 804 0
  • சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று டெல்லியின் தென் மாவட்ட காவல் துறை “அனைத்து மகளிர் ரோந்துக் காவல் படையை” தொடங்கியுள்ளது.
  • பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் படைக்கு “நைட்டிங்கேல்” (Nightingale’) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • ஆயுதங்கள் அற்ற தாக்குதல் மற்றும் ஓட்டுநர் பயிற்சியளிக்கப்பட்ட கான்ஸ்டபுள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தகுதியுடைய 20 முதல் 35 வயதிற்குட்பட்ட 16 பெண் காவலர்களை இப்படை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்