TNPSC Thervupettagam

மகளிர் வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் நிலவும் சரிவுப் போக்கு

December 19 , 2023 215 days 173 0
  • மகளிர் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஆனது, 2023 ஆம் நிதியாண்டின் முந்தைய காலாண்டில் இருந்த 23.2% மற்றும் இரண்டாம் காலாண்டில் இருந்த 21.7% உடன் ஒப்பிடும்போது தற்போது 24% ஆக உயர்ந்துள்ளது.
  • மகளிர் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது, ஆண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை விட அதிகமாக இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக 2024 ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 9% மதிப்பெண்ணுக்குக் கீழே குறைந்துள்ளது.
  • கடந்த காலாண்டில் 9.1% இருந்த நகர்ப்புற மகளிர் வேலைவாய்ப்பின்மை 2024 ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.6% ஆகக் குறைந்துள்ளது.
  • பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் புதிதாக இணைந்த நிகர பெண் சந்தா தாரர்களின் எண்ணிக்கை 2023 ஆம் நிதியாண்டில் 28.69 லட்சமாக உயர்ந்துள்ளது.
  • ஒட்டு மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது முந்தைய காலாண்டில் இருந்த அளவிலிருந்து மாறாமல் 6.6% ஆக இருந்தது.
  • முந்தைய காலாண்டில் 5.9% இருந்த ஆண்கள் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 6% ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்