TNPSC Thervupettagam

மகா கும்ப மேளா 2025

January 16 , 2025 5 days 77 0
  • உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்ப மேளா உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கியது.
  • கும்ப மேளாவானது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
  • இருப்பினும், பிரயாக்ராஜ் நகரில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மகா கும்ப மேளா ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • கூடுதலாக, சுமார் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அரிய வானியல் அமைப்புகளின் நேர்க்கோட்டு ஒருங்கிணைவு காரணமாக 2025 ஆம் ஆண்டு மஹா கும்பமேளா நிகழ்வானது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  • 2017 ஆம் ஆண்டில், கும்பமேளா நிகழ்வானது யுனெஸ்கோ அமைப்பினால் இந்திய நாட்டின் 'தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியம்' ஆக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்