TNPSC Thervupettagam

மகாத்மா காந்தி நாணயம்

November 6 , 2021 987 days 502 0
  • இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் மரபினைக் கொண்டாடுவதற்காக வேண்டி ஒரு நினைவு நாணயத்தை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது.
  • இந்தச் சிறப்பு நாணயமானது தங்கம் மற்றும் வெள்ளிகளில் கிடைக்கிறது.
  • இது இந்தியாவின் தேசிய மலரான தாமரையின் படத்தையும், காந்தியின் மிக பிரபலமான மேற்கோள்களில் ஒன்றான “என் வாழ்க்கையே எனது செய்தி" (My life is my message) என்பதையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்