TNPSC Thervupettagam
November 4 , 2023 240 days 221 0
  • எண்ணிம நிலைமாற்றத் தீர்வு வழங்கீட்டு நிறுவனமான UST, 2023 ஆம் ஆண்டிற்கான மகாத்மா விருதுகளை வென்றுள்ளது.
  • இந்த நிறுவனத்தின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற துறைகளில் பெருநிறுவன சமூகப் பொறுப்பிற்கான (CSR) நீடித்த மற்றும் தாக்கம் மிக்க பங்களிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
  • ஆதித்ய பிர்லா குழுமத்தின் முன்னெடுப்பான இந்த விருதானது காந்தி ஜெயந்தி தினம் அன்று வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்