TNPSC Thervupettagam

மகாபரிநிர்வாண் திவாஸ் - டிசம்பர் 06

December 11 , 2020 1358 days 369 0
  • டிசம்பர் 06 அன்று இந்தியாவானது மகாபரிநிர்வாண் திவாஸை அனுசரித்தது.
  • இது டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
  • பரிநிர்வாண் என்பது புத்த மதத்தின் கொள்கைகள் மற்றும் இலக்குகளில் ஒன்றாகும்.
  • அம்பேத்கர் அவர்கள் ‘புத்தர் மற்றும் அவரது தம்மா’ என்ற அவரது கடைசிப் படைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின் காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்