TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா அரசின் மாநில விளையாட்டு

August 23 , 2022 698 days 407 0
  • மகாராஷ்டிர மாநிலத்தில் ‘தாஹி-ஹண்டி’ என்ற விளையாட்டு அம்மாநில அரசின் மாநில விளையாட்டாக அங்கீகரிக்கப்பட உள்ளது.
  • மாநில அரசானது ‘ப்ரோ-தாஹி ஹண்டி’ போட்டியை ஏற்பாடு செய்ய உள்ளது.
  • மஹாராஷ்டிரா அரசானது, கோவிந்தாக்களுக்கு (இந்த விளையாட்டில் விளையாடும் வீரர்களுக்கு) விளையாட்டுப் பிரிவின் கீழ் வேலை வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்