TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா நமோ யுவ ரோஜ்கர் கேந்திரா

August 15 , 2017 2716 days 1016 0
  • கல்வி பயிலாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகஸ்ட் 14, 2017 அன்று நமோ யுவ ரோஜ்கர் கேந்திராவை மும்பையில் தொடங்கி வைத்தார்.
  • இந்தப் புது முயற்சியின் மூலம், விவசாயிகளின் வாரச் சந்தை, விவசாயிகளின் அலைபேசிச் சந்தை மற்றும் அம்மாவின் உணவுத் திட்டம் (Mother’s Tiffin) ஆகியவை அடங்கும்.
  • இந்த சேவைப் பொருளானது நடமாடும் வாகனத்தின் உதவியுடன் மும்பை முழுவதும் கிடைக்கப் பெறும். மேலும் இந்த வாகனத்தின் இருப்பிடம், இந்தச் செயலியின் மூலம் கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்