கல்வி பயிலாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகஸ்ட் 14, 2017 அன்று நமோ யுவ ரோஜ்கர் கேந்திராவை மும்பையில் தொடங்கி வைத்தார்.
இந்தப் புது முயற்சியின் மூலம், விவசாயிகளின் வாரச் சந்தை, விவசாயிகளின் அலைபேசிச் சந்தை மற்றும் அம்மாவின் உணவுத் திட்டம் (Mother’s Tiffin) ஆகியவை அடங்கும்.
இந்த சேவைப் பொருளானது நடமாடும் வாகனத்தின் உதவியுடன் மும்பை முழுவதும் கிடைக்கப் பெறும். மேலும் இந்த வாகனத்தின் இருப்பிடம், இந்தச் செயலியின் மூலம் கிடைக்கப் பெறும்.