TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா மிஷன் ஆக்சிஜன் திட்டம்

May 15 , 2021 1199 days 586 0
  • மகாராஷ்டிரா மாநில அரசானது சமீபத்தில் மகாராஷ்டிரா மிஷன் ஆக்சிஜன்என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் தினசரி ஆக்சிஜன் உற்பத்தி அளவானது 3000 டன்களாக உயர்த்தப் படும்.
  • இத்திட்டத்திற்காக மாநில அரசானது 200 கோடி ரூபாயினை ஒதுக்கியுள்ளது.
  • ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளாக செயல்பட விரும்பும் தனியார் நிறுவனங்களுக்குச் சிறப்பு சலுகைகளை இது வழங்கும்.
  • ஒரு நாளைக்கு 2,300 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்வது எனும் குறுகிய கால இலக்கானது அடுத்த ஆறு மாதங்களில் நிறைவேற்றப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்