TNPSC Thervupettagam

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர்

July 4 , 2022 748 days 397 0
  • மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா கட்சியின் ஒரு எதிர்த் தரப்புச் சட்டமன்ற உறுப்பினரான ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுள்ளார்.
  • உத்தவ் தாக்கரேவுக்குப் பதிலாக, இவர் மகாராஷ்டிராவின் 20வது முதல்வர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.
  • பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர ஃபட்னாவிஸ் அந்த மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்