மகாராஷ்டிராவின் முதல் யானைகள் வளங்காப்பகம்
August 26 , 2023
329 days
214
- மஹாராஷ்டிரா அரசானது தில்லாரி வனப்பகுதியின் சுமார் 3,000 ஹெக்டேர் பரப்பினை யானைகள் வளங்காப்பகமாக அறிவித்துள்ளது.
- தில்லாரி என்பது கொங்கன்-மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதியாகும்.
- மகாராஷ்டிராவில் 62 வளங்காப்பகங்கள் உள்ள நிலையில் அவற்றில் 13 காப்பகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/26-108.png)
Post Views:
214