TNPSC Thervupettagam

மகாராஷ்டிராவின் முதல் யானைகள் வளங்காப்பகம்

August 26 , 2023 329 days 213 0
  • மஹாராஷ்டிரா அரசானது தில்லாரி வனப்பகுதியின் சுமார் 3,000 ஹெக்டேர் பரப்பினை யானைகள் வளங்காப்பகமாக அறிவித்துள்ளது.
  • தில்லாரி என்பது கொங்கன்-மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதியாகும்.
  • மகாராஷ்டிராவில் 62 வளங்காப்பகங்கள் உள்ள நிலையில் அவற்றில் 13 காப்பகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்