TNPSC Thervupettagam

மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டம்

July 23 , 2023 490 days 309 0
  • அனைத்துப் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தகுதியுடைய தனியார் துறை வங்கிகள் ஆகியவற்றுக்கு 2023 ஆம் ஆண்டு மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தினை அமல்படுத்திச் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இது சிறுமிகள்/பெண்களுக்கான திட்டங்களைச் சிறந்த முறையில் அணுகுவதற்கான வாய்ப்புகளை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் மூலம், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் தகுதி உடையப் பட்டியலிடப்பட்ட சில வங்கிகளில் இந்தத் திட்டத்தின் சந்தாதாரர்களாக பயன்களைப் பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் கிடைக்கப் பெறும்.
  • இது அனைத்துச் சிறுமிகள் மற்றும் பெண்களுக்குப் பற்றார்வம் மிக்க மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பத் தெரிவினை வழங்குகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழான முதலீட்டினை திரும்பச் செலுத்துவதற்கான கால வரையறையானது இத்திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்கிய தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்