TNPSC Thervupettagam

மகேந்திரகிரி - இந்தியாவின் புதிய போர்க் கப்பல்

September 3 , 2023 321 days 232 0
  • இந்தியக் கடற்படையின் புதிய போர்க்கப்பலான ‘மகேந்திரகிரி’ சமீபத்தில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • இது திட்டம் 17A என்ற திட்டத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள ஏழாவது போர்க் கப்பலாகும்.
  • திட்டம் 17A என்ற போர்க் கப்பல்கள், திட்டம் 17 திட்டத்தின் (ஷிவாலிக் ரகம்) போர்க் கப்பல்களின் தொழில்நுட்பத்தினைப் பின்பற்றித் தயாரிக்கப்பட்டவையாகும்.
  • மகேந்திரகிரி கப்பலானது, திட்டம் 17A திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட கடைசி ரேடாருக்குப் புலப்படாதப் போர்க் கப்பல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்