TNPSC Thervupettagam

மக்களவைத் தேர்தல் 2024 – தமிழ்நாடு

June 7 , 2024 41 days 225 0
  • மாநிலத்தில் மொத்தமுள்ள 6,18,90,348 வாக்காளர்களின் மொத்த வாக்குப்பதிவு 69.72% ஆகும்.
  • 39 தொகுதிகளிலும் தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
  • மத்திய சென்னையில் குறைவாக  53.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • பெண் வாக்காளர்களின் வாக்குப் பதிவானது 69.85% ஆகவும், ஆண் வாக்காளர்களின் வாக்குப் பதிவு 69.58% ஆகவும் பதிவாகியுள்ளது.
  • தமிழகத்தின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் தி.மு.க. கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றியினைப் பெற்றன.
  • திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் அதிகபட்சமாக 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 4379 என்ற மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்