TNPSC Thervupettagam

மக்களவையின் முதல் பெண் பொது செயலாளர்

November 29 , 2017 2425 days 1033 0
  • இந்திய குடிமையியல் ஆட்சிப் பணியாளரான சிநேஹலதா ஸ்ரீவத்சவா மக்களவையின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் மக்களவையின் முதல் பெண் பொதுச் செயலாளர் (secretary General) ஆவார்.
  • தற்போது மக்களவை பொது பொதுச் செயலாளராக பணியாற்றி வரும் அனுப் மிஷ்ராவின் பதவிக்காலம் முடிந்த பிறகு   இவர் பொறுப்பேற்பார்.
  • இவர் தற்போது மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
  • மக்களவை மற்றும் மாநிலங்களவையின் பொதுச் செயலாளர் பதவியானது கேபினேட் செயலாளருக்கு இணையான தகுதி உடையது.
  • S.ரமா தேவி மாநிலங்களவையின் முதல் பெண் பொதுச் செயலாளராக ஏற்கனவே பணி புரிந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்