1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்குப் பொது முடக்கத்தின் போது கற்றலில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் இழப்பு ஆகியவற்றைக் குறைக்கும் ஒரு முயற்சியாக தமிழக அரசானது ஒரு புதிய கற்பித்தல் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
தற்போது ஆசிரியர்கள் மாணவர்களை அணுகி அவர்களுக்குப் பாடம் கற்பிப்பர்.
மக்கள் பள்ளித் திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கமானது மாணாக்கர்களின் வீட்டின் அருகில் உள்ள பள்ளியல்லாத சிறிய கூடார அமைப்பில் கல்வியை வழங்குவதாகும்.